Believe in Siddha Medine
அன்பர்களே உங்களுடன் பேசக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நான் ஓர் வரப்பிரசாதமாக எண்ணுகிரேன்.
நம்மில் பலர் சித்தவைத்தியமே என்ன என்றுத் தெரியாமலேயே வாழலாம்.
அது நமது முன்னோர்களால் நமக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிக்ஷம். நாம் நோய் நொடி இன்றி வாழ நமக்காக அருந்தவச்சீலர்கள், சித்த மஹான்கள், ரிஷிகள் ,ஞானிகள்,முனிவர்கள் யாவரும் இயற்றி வைத்துச்சென்ற இனிய காவியங்கள் அவை.
அவற்றில் 4448 விதமான நோய்களுக்கும் மருந்துகள் உள்ளன. எனவே இளஞ்சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை பயப்படாமல் சித்த வைத்திய சிகிட்சை பண்ணலாம் என்பதைப்பணிவுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.வர இயலாதவர்கள் தபால் வழி தங்கள் குறைகளை எழுதி பதில், அதனுடன் தேவைப்படும் மருந்துகளையும் பெறலாம்.
நீங்கள் வர வேண்டிய இடம்;
அகஸ்தியர் சித்த வைத்திய நிலையம்
351- கல்யாண சுந்தரம் நகைக்கடை மேல்மாடி
2 1/2 மைல் ஜாலான் ஈப்போ, போஸ்ட் கோட் 51200
கோலாலம்பூர்
வருமுன்பு 0340413505க்கோ அல்லது 0162500004 க்கோ தொடர்பு கொண்டு பின்பு வருக.
மலேசியாவின் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் மருந்துகள் உங்களை நாடிவரும் என்பதை மீண்டும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.(5)
http://www.agasthiarhealthnews.blogspot.com