Hello Dear Friends ! I wish you A Happy and a Prosperous Day for all those living in today. May a happy feeling vibrate in your family with a good cooperative and healthy thinking.
Saturday, May 12, 2012
Agasthia News For Today (3) Take Herbs To Live Long
புது எண்ணங்கள், புது திட்டங்கள் உங்கள் மனதில் உருவாகட்டும்!அதில் ஒன்று உங்களுடல் நலத்தை பேணுதல்.சரிதானே?
சிறு சிறு உடல் நலக்கேடுகளுக்கு நிறைய மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கத்தை மாற்ற முயற்சியுங்கள்.அது போதும். உங்கள் உடலே நீங்கள் சாப்பிடும் அறு சுவை ஆகாரங்களினால் உங்கள் உடல்நோயை குணமாற்றி விடும். (3)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.